DMK-BJP Alliance|மீண்டும் நடக்குமா "யதார்த்த அரசியல்?" | Oneindia Tamil

2020-07-15 12

மாற்றம் ஒன்றே மாறாதது என்ற வார்த்தை யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ.. நம் தமிழக அரசியலுக்கு நிச்சயம் பொருந்தியே வந்துள்ளது.. இனியும் பொருந்தும்.. தற்போதைய ஒரு அனுமானம் என்னவென்றால், பாஜக மெல்ல திமுக பக்கம் சாய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

sources say that, tamilisai soundarajan report to pm modi on tamilnadu politics

#DMK
#BJPTamilnadu